பாக்யராஜை பின்பற்றும் அவரது மகன்!! எந்த விழயத்தில் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம்…

santhanu
santhanu

actor santhanu follows Bhagyaraj for this photo viral: தமிழ் திரையுலகில் ஏரால திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் பாக்கியராஜ் இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில்  வெளியானால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

மேலும் இவரை பின்பற்றி வருபவர் தான் இவரது மகனான சாந்தனு பாக்யராஜ் இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

ஆனாலும் இன்று வரை தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொள்ள முடியவில்லை.

மேலும் இவர் தற்போது தளபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் சாந்தனு பாவ கதைகள் என்ற வெப் சீரியஸ் தொடரில் நடித்துள்ளார் இந்த சீரிசை சுதா கொங்கரா, கௌதம்மேனன், வெற்றிமாறன் விக்னேஷ் சிவன் என 4 இயக்குனர்கள் இயக்கியுள்ளார்கள்.

இந்த சீரிஸில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் அந்தகெட்டப்  என்னவென்றால் இவரது தந்தை திரைப்படத்தில் எப்படி உடை அணிந்திருப்பாரோ அப்படி இவரும் சட்டை பெல்ட்,பாட்டம், பேண்ட் போன்ற உடைகளை அணிந்துகொண்டு பாவ கதைகள் சீரியஸ் தொடருக்காக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது அந்த புகைப்படம்

santhanu
santhanu