முதல்வரை நேரில் சந்தித்த நடிகர் சந்தானம்..! இணையத்தில் வைரலாக பரவும் புகைப்படம் இதோ..!

santhanam-3
santhanam-3

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் வளம் வருபவர்தான் நடிகர் சந்தானம் இவ்வாறு பிரபலமான நமது நடிகர்  கவுண்டமணி செந்தில் இருந்த காலகட்டத்தில் எப்படி நகைச்சுவையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தினர்களோ அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதைக் காட்டிலும்  கதாநாயகனாக நடிப்பதற்கு அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் இவர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக அமைவதன் காரணமாக இறுதியில் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாவதற்கு வழிவகுத்தது.

தற்போது நடிகர் சந்தானம் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருவது மட்டும் இல்லாமல் இவர் சமீபத்தில் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது அந்தவகையில் நடிகர் சந்தானம் புதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து உள்ளார்.

இவ்வாறு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை சந்தானம் நேரில் சந்தித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டும் இல்லாமல் புதுவையில் உங்கள் திரைப்படத்திற்கான முழு ஒத்துழைப்பும் நீங்கள் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

santhanam-3
santhanam-3

அதுமட்டுமில்லாமல் புதுச்சேரியில் படப்பிடிப்பு எடுக்கும் பொழுது அதற்கான முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என முதல்வர் ஏற்கனவே அளித்துள்ளார் அதேபோல படப்பிடிப்பு நடத்துவதற்கு அங்கு கட்டணம் அதிக அளவு வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சந்தானத்தின் பெருந்தன்மையான மனதை பார்த்த முதல்வர் தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணத்தை  முதல்வர் அவர்கள் குறைக்க போவதாக உறுதியளித்துள்ளார்.

santhanam-3
santhanam-3