இரண்டே இரண்டு படம் தான் மொத்த ஜாப்டரும் கிளோஸ்..! நடிகர் ரவிகிருஷ்ணாவின் நிலை..!

vijay-kirushna
vijay-kirushna

actor ravi kirushna latest news: தமிழ் சினிமாவில் பல்வேறு வாரிசு நடிகர்கள் உள்ளார்கள் ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும் தான் பிரபலமாக இருந்து வருகிறார்கள்.  இதற்கு முக்கிய காரணமே திறமைதான் திறமை இருந்தால் மட்டும் தான் சினிமாவில் சிறந்து விளங்க முடியும் வாரிசு நடிகர் என்பதற்காக ரசிகர்கள் தங்களை தூக்கி கொண்டாட மாட்டார்கள்.

அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் தான் ஏ எம் ரத்னம்.இவர் தயாரித்த பல்வேறு திரைப்படங்களும் மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றுத்தந்தது இப்படி பெயர் போன தயாரிப்பாளரின் மகன் தான் ரவி கிருஷ்ணா.

இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் செவன் ஜி ரெயின்போ காலனி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது.இதன் மூலமாக இரு வருவது சிறந்த நடிகர் என்று தமிழ் சினிமாவில் கருதப்பட்டது.

அதன்பிறகு சுக்கிரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் ரவிகிருஷ்ணா உடன் தளபதி விஜய்யும் நடித்திருப்பார்.  இவ்வாறு இந்த  திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக பொன்னியின் செல்வன், நேற்று இன்று நாளை ,கேடி போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

ஆனால் இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை கொடுக்காமல் தோல்வியில் தள்ளியது அதன்பிறகு இவருக்கும் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கொஞ்சம்கூட கிட்டவில்லை. பொதுவாக சினிமாவில் வெற்றியும் தோல்வியும் வருவது இயற்கைதான்.

அந்த வகையில் ரசிகர்களாக இருந்தாலும் சரி நடிகர்களாக இருந்தாலும் சரி தோல்வி அடைந்து விட்டீர்கள் என்ற காரணத்தினால் அதனைப் பற்றி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

7g reinbow coloney
7g reinbow coloney