நடிகர் ராமராஜன் – நளினி விவாகரத்து பெற்று பிரிவதற்கு இந்த நடிகை தான் காரணமா.? வெளிவரும் உண்மை தகவல்.

ramarajan

90 கால கட்டங்களில் தொடர்ந்து கிராமத்திய கதைகளில் நடித்து பிரபலமடைந்தவர் ராமராஜன் அப்பொழுதைய காலகட்டத்தில் ரஜினி கமல் போன்றவர்கள் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களாக இருந்தாலும் ராமராஜன் படங்களை பார்த்து ஒரு கட்டத்தில் அவர்களே பயந்து நடுங்கினர்.

அந்த அளவிற்கு அனைத்து படங்களும் வெள்ளி விழா கண்டது மேலும் ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற அந்தஸ்தை ராமராஜன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமா உலகில் வெற்றியை மட்டுமே கண்டு வந்த ராமராஜனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அவரது படங்கள் தோல்வியை தழுவின இதனால் இருக்கின்ற இடம் தெரியாமல் போனார்.

நடிகர் ராமராஜன் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இவர்கள் இருவரும் 2000 ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களது விவாகரத்துக்கு பிரபல நடிகை தான் காரணம் என தற்போது கிசுகிசுக்கப்பட்டுள்ளது.

ராமராஜன் நடிப்பில் சீறிவரும் காளை என்ற படம் வெளிவந்தது அந்த படத்தில் அபிதா நடித்தார். அபிதா இதற்கு முன்பாக சேது படத்திலும் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் சின்ன திரையிலும் நடித்து ஓடிக்கொண்டிருந்தார் இவர் தான் ராமராஜன் நளினி விவாகரத்துக்கு காரணம் என சமீபத்தில் பேசப்பட்டது.

abitha
abitha

இது குறித்து அவர் சொன்னது நான் சூட்டிங் முடிந்தால் உடனே என் அறைக்கு சென்று விடுவேன் நளினியை நான் நேரில் கூட பார்த்ததில்லை என்னை பற்றி இப்படி வதந்தியை பரப்புவது வருத்தமாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார் இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.