ரஜினி சினிமாவில் பிரபலமான பின் தனது போக்குவரத்து துறை நண்பர்களை மீண்டும் சந்தித்த போது எடுத்த புகைப்படம்!! இதோ…

rajinikanth
rajinikanth

actor rajini with his transport friends photo viral: தமிழ் திரையுலகில் தனது நடிப்புத் திறமையால் பல ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து கொடிகட்டி பறந்து வருபவர்தான் ரஜினி.

இவரது திரைப்படங்கள் எல்லாமே இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனங்களையும் பெற்றிருக்கும்.

தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீனா ,நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

மேலும் ரஜினி சினிமாவில் நடிப்பதற்கு முன்பு கண்டக்டராக இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாக தான் இருக்கும் இவ்வாறு பணியாற்றிய பிறகு தான் சினிமாவில் நடிக்க வந்தார்.

சினிமாவில் நடிப்பதற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும்போது இவர் தனது உடன் பணியாற்றிய கண்டக்டர் நண்பர்களை போய் பார்த்திருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

superstar rajine
superstar rajine