தனது மருமகனுக்கே வாய்ப்பு கொடுக்காத பொழுது சிவகார்த்திகேயன் மட்டும் என்னா கொம்பா.? ரஜினிகாந்தின் அதிரடி முடிவு..

rajini
rajini

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் பற்றிய தகவல்கள் வைரலாகி வருகின்றது. நடிகர் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காலா. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் காலா திரைப்படத்தில் நிமிடங்கள் மட்டும் வரும்படி தனக்கு கெஸ்ட் ரோல் நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளார்.

ரஜினிகாந்த் சந்தித்து ரஜினிகாந்திடம் இது போன்ற வாய்ப்பை எனக்கு தருமாறு கேட்டுள்ளார். மேலும் என்னுடைய படம் ரஜினிகாந்த் படமாக தான் இருக்க வேண்டும் என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.தனது மருமகனாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை சினிமா வேறு குடும்பம் வேறு என்னுடைய படத்தில் கெஸ்ட் ரோலில் வரவேண்டும் என்றால் தன்னை விட பெரிய நடிகராக இருக்க வேண்டும் அதற்கு உதாரணமாக அமிதாபச்சன் போன்றவர்களை கூறியுள்ளார் ரஜினி.

தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய திரைப்படம் தான் ஜெய்லர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கியுள்ள நிலையில் இயக்குனர் நெல்சனின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் ஜெய்லர் திரைப்படத்தில் ஒரு காட்சியில் வர வாய்ப்பு கேட்டுள்ளார்.

ஏனென்றால் ரஜினிகாந்துடன் இணைந்து சில நிமிடங்கள் மட்டும் கெஸ்ட்ரோலில் நடித்தாலும் கூட சினிமாவில் தன்னுடைய மதிப்பு அதிகரிக்கும் சிவகார்த்திகேயன் இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் எனக்கு இந்த நடிப்பதற்காக சம்பளம் வேண்டாம் என்றும் கூறியுள்ளாராம் தன்னுடைய நண்பனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஜெயிலர் திரைப்படத்தில் சிவக்கார்த்திகேயன் நடிக்கும் வகையில் திரைக்கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அதனை ரஜினியிடம் தெரிவித்துள்ளார் நெல்சன்.

ஆரம்பத்தில் ரஜினிகாந்த் மறுத்து வந்த நிலையில் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து நெல்சன் கேட்டு வந்ததாலும் கோபமடைந்த ரஜினிகாந்த் ஒரே பிடிவாதமாக வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.இந்நிலையில் தனது மருமகனுக்கே தனது படத்தில் கெஸ்ட் ரோல் காட்சிக்கான வாய்ப்பு கொடுக்காத ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் எப்படி கொடுப்பார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது ரஜினிகாந்த் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் இருக்கும் ஆனால் அவரோட படத்தில் இவர் கெஸ்ட்டாக வராது சரியாக இருக்காது என சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.