Meera mitun photos : நடிகை மீரா மிதுன் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இதனைத்தொடர்ந்து தானாசேர்ந்தகூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் இவர் தமிழில் முதன்முதலில் மாடலிங் மூலம்தான் பிரபலம் அடைந்தார்.
அதன்பிறகு கமல் தொகுத்து வழங்கிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்டு பிரபலமடைந்தார், இந்த பிக்பாஸ் சீசனில் மீரா மிதுன் கலந்துகொண்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கியது தான் மிச்சம் அந்த அளவு தன்னுடைய பெயரை டேமேஜ் ஆக்கிக் கொண்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பல பிரபலங்களுக்கு படவாய்ப்புகள் அமைந்துள்ளது ஆனால் நடிகை மீரா மிதுனுக்கு மட்டும் எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை அதனால் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் நீ வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதை விட அதற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்வதை பார்ப்பது இன்னும் சுவாரசியமாக இருக்கிறது என கூறியிருந்தார், அப்படியிருக்க பிரேம்ஜி யுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் சில்வண்டு சிக்கிடும் ஆனால் சிறுத்தை புலி சிக்காது என கமெண்ட் செய்து பறக்க விடுகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.