actor prasanth dropped movies: பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் அமீஷா படேல். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற திரைப்படத்தில் கூட கதாநாயகியாக நடித்து இருப்பார்.
இவ்வாறு அந்த திரைப்படத்தில் நமது பாலிவுட் நடிகையுடன் நடிகை மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். 1975ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி பிறந்த நமது நடிகை மும்பையை பூர்வீகமாக கொண்டவர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய அரிய வயதிலேயே பரதநாட்டியத்தில் சிறப்பு பெற்றவர்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய நண்பர் மூலமாக 2000தில் வெளியான பாலிவுட் திரைப்படம் ஒன்றின் மூலமாக திரை உலகில் முகம் காட்ட வாய்ப்பு வந்தது ஆனால் தன்னுடைய கல்லூரி படிப்பை படிக்க வேண்டும் என்ற காரணத்தினால் அமெரிக்கா செல்வதாயிற்று இதனால் அந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
பின் இவருக்கு கொடுத்த வாய்ப்பை கரீணாவிற்கு கொடுத்துள்ளார்கள் ஆனால் அவர் இந்த திரைப்படத்தில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார் பின்னர் மீண்டும் அமீஷா படலேக்கே இந்த வாய்ப்பு கிடைத்தன இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
அதன் பிறகு தமிழில் புதிய புதிய திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் தமிழில் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே என்ன விலை அழகே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரசாந்த் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு முக்கிய பிரபலங்கள் நடித்து இருந்த இந்த திரைப்படத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது மட்டுமல்லாமல் ரகுவரனின் இழப்பு காரணமாக இந்த திரைப்படம் பாதையிலேயே கைவிடப்பட்டு விட்டது.