பாகுபலி போல் பிரமாண்டமாக உருவாகும் பிரபாஸின் அடுத்த படம்!! அவரின் அடுத்த அவதாரம் இதுதான்..

prabhas
prabhas

actor prabhas next movie update: வெள்ளித்திரையில் ரசிகர்களை வியக்க வைத்த படம்தான் பாகுபலி முதல் பாகம் மற்றும்  இரண்டாம் பாகம் இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையிலும் அதிக வசூலைப் பெற்றிருந்தது.

மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த பிரபாஸ் தற்போது ஆதிபுரூஸ் என்ற படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறார்.

ஆதி புரூஸ் என்ற திரைப்படத்தை தன ஹாஜி பட இயக்குனர் இயக்கவுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை ராமாயணத்தின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப் போகும் இந்த படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார்.

pirapash

 

பிரபாஸுக்கு ஜோடியாக இந்த படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ்தான் நடிக்கப்போகிறார் என்ற நிலையில் தற்போது கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தி, தெலுங்கு, மற்றும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங்கை 2021 ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு முடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.