pakru daughter Deeptha Keerthi : கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் பக்ரு இவர் உலகிலேயே குள்ளமான மனிதர்களில் இவரும் ஒருவர், இவர் ஒரு முழுநீள திரைப்படத்தில் நடித்ததற்காக கின்னஸ் விருது பெற்றார் அடிப்படையில் இவர் மலையாளத் திரைப்படத்தில் நடித்து வந்த இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ஜீவாவுடன் டிஸ்யூம், தளபதி விஜய்யுடன் நடித்த காவலன் திரைப்படம் அதுமட்டுமில்லாமல் சூர்யாவுடன் நடித்த ஏழாம் அறிவு ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார், அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இவர் 2006 ஆம் ஆண்டு காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் பக்று நடிகர், இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது ஒரு மகள் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், இந்த நிலையில் பக்ரு தன்னுடைய மகளை இளையராஜா படத்தின் படப்பிடிப்புக்கு அழைத்து வந்துள்ளார் அப்பொழுது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
இந்த நிலையில் பக்ருவை விட அவரின் மகள் உயரமாக இருக்கிறார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, விஜய்யின் காவலன் திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.