தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பாக்யராஜ் இவர் 1979 ஆம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களை தானே இயக்கி நடித்து மாபெரும் ஹிட் கொடுத்துள்ளார். அந்தவகையில் பாக்யராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் திரண்டியது மட்டுமில்லாமல் மிகவும் பிரபலமாகி விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் முதன்முதலாக பூர்ணிமா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் பூர்ணிமாக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் தன்னுடைய மகனை வைத்து சித்து பிளஸ்-2 என்ற திரைப் படத்தை பாக்யராஜ் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாக்கியராஜ் எந்த திரைப்படங்களிலும் பணியாற்றவில்லை. பின்னர் அவர் கஷ்டப்பட்டு இருக்கும் நிலையில் நடிகை பிரவீனா சென்னையை விட்டு கிளம்ப சொல்லிவிட்டார்.
இந்நிலையில் அவருக்கு அல்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்னை வந்த பொழுது மீண்டும் நான் ஒரு நல்ல படத்துடன் சென்னைக்கு வருவேன் என்று கூறியிருந்தார் அப்போது இவருக்கு 16 வயதிலேயே என்ற திரைப்படத்தின் மூலம் பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
இவ்வாறு இந்த வாய்ப்பின் மூலம் மறுபடியும் பிரவீனாவை சந்தித்த பாக்யராஜ் அவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு பிரவீனா தன்னுடைய 25 வயதிலேயே இறந்துவிட்டார்.
இந்நிலையில் தன்னுடைய முதல் மனைவியின் நினைவின் காரணமாக இன்றும் அவர் கொடுத்த மோதிரத்தை நடிகர் பாக்யராஜ் இன்னும் அணிந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.