அமெரிக்காவில் விவசாயம், ஐடி கம்பெனி என பல வேலை பார்க்கும் “நெப்போலியனின்” சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? நீங்க நினைப்பதை விட அதிகம்

nepoloen

Actor Nepolean : 90 காலகட்டத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர் நெப்போலியன். இவர் முதலில் “புது நெல்லு புது நாடு” படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு இவர் நடித்த கிழக்கு சீமையிலேயே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, மிட்டா மிராசு என பல வெற்றி படங்களில் நடித்தார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் 2023 ஆம் ஆண்டு வல்லவனுக்கும் வல்லவன் என்னும் படத்தில் நடித்தார் அதன் பிறகு தமிழில் இவர் படம் பண்ணவில்லை சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அரசியலிலும் இவர் கொடிகட்டி பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நெப்போலியனுக்கு மொத்தம் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய அணியை கதிகலங்க வைக்க “துருப்பு சீட்டை” இறக்கும் ரோஹித் சர்மா.? அந்த பீச் தலைவனுக்கு கைவந்த கலை

ஒரு மகனுக்கு உடல்நல குறைபாடு இருப்பதால் அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க அமெரிக்க  சென்றனர் தற்பொழுது அங்கேயே நிரந்தரமாக செட்டில் ஆகியும் உள்ளனர் நெப்போலியன் அமெரிக்காவுக்கு போய் 12 வருடங்கள் ஆகிறது. தனது மகனை அங்கு பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் பிரம்மாண்டமான ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார் அதில் அனைத்து வசதிகளும் இருக்கிறது.

மேலும் அமெரிக்காவில் பல ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார் . அதன் மூலமே அவருக்கு பல கோடி காசு வருகிறது மேலும்  ஐடி கம்பெனி ஒன்றையும் நல்ல முறையில் நடத்தி வருகிறார் அதில் கோடி கோடியாக கொட்டுகிறது. நான்கு  சொகுசு கார்கள் வைத்து இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியை கதிகலங்க வைக்க “துருப்பு சீட்டை” இறக்கும் ரோஹித் சர்மா.? அந்த பீச் தலைவனுக்கு கைவந்த கலை

Nepoloen
Nepoloen

நெப்போலியன் சொத்து மதிப்பு சுமார் 200 கோடிக்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சினிமாவில் நடிக்கும் போது கூட நெப்போலியன் இவ்வளவு சம்பாதிக்கவில்லை அமெரிக்க போன பிறகு அவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.