80, 90 காலகட்டங்களில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் சினிமாவில் மிகவும் பிரபலமடைந்தவர்கள் மற்றும் நடிப்பிற்கு பெயர் போனவர்கள் தான் என்பது நாம் அறிந்த ஒன்று . அப்படி 80 காலகட்டங்களில் சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்தவர் நடிகர் லிவிங்ஸ்டன் இவர் சினிமா ஆரம்ப காலகட்டத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும், நடிகராகவும் சினிமா உலகில் சிறப்பாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
இவர் 1988 ஆம் ஆண்டு பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.அத்தகைய படத்தை தொடர்ந்து ஹீரோவாக அவர் சுந்தர புருஷன், பூ மகள் ஊர்வலம் படங்களில் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் ரஜினி விஜயகாந்த் ஆகியோர் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்த லிவிங்ஸ்டன் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது இவருக்கு இரண்டு மகள் உள்ளனர். ஒருவரின் பெயர் ஜோவிதா இன்னொருவர் பெயர் ஜமீனா. லிவிங்ஸ்டன் பெரிய மகளான ஜோவிதா ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ஆனால் அத்திரைப்படம் திரையரங்கில் வெளிவராமல் போனது. இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தற்போது வரையிலும் அமைதி காத்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஜோவிதா அவ்வபொழுது தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜோவிதா தற்போது மாடர்ன் உடையில் செம்ம நச்சின்னு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.