தமிழ் திரையுலகில் தற்போது நடிக்கும் பல நடிகர்கள் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு வேலையில் தான் பணியாற்றி வந்தார்கள்.
அப்படி பணியாற்றியவர்கள் தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார்கள்.
உதாரணத்திற்கு நடிகர் சூர்யா சினிமாவில் நடிப்பதற்கு முன்பு ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார் அதன் பிறகுதான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார்.
அதேபோல மேலும் ஒரு நடிகரின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியது அந்த நடிகரும் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு குரூப் டான்ஸராக பணியாற்றுகிறார் வெறும் மாதம் 1500 ரூபாய்க்கு சம்பளம் பெற்று இருக்கிறாராம்.
அந்த நடிகர் வேறு யாரும் இல்லை நடிகர் கிருஷ்ணா தான் இவர் குரூப் டான்ஸராக பணியாற்றிய போது வெறும் 1,500 ரூபாய்க்கு பணியாற்றி வந்தார்.
அதன் பிறகுதான் இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பல திரைப்படங்கள் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.