வாரிசு பட இயக்குனர் கதையை வேண்டாம் என நிராகரித்த நடிகர் கார்த்திக்.! அவரே கூறிய தகவல் இதோ..

karhi

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தில் நாகர்ஜுனா, தமன்னா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். வித்தியாசமான கதை காலத்துடன் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வெற்றி பெற்றது.

மேலும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதிக்குள் முடிந்து அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனவே நாள்தோறும் இந்த திரைப்படத்தை பற்றி ரசிகர்கள் தொடர்ந்து ஏராளமான தகவல்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள் மேலும் இயக்குனர் வம்சி தெலுங்கில் பிரபலமான இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

vaarisu 2
vaarisu 2

அந்த வகையில் இவர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான திரைப்படம் தான் தோழா. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்திக் நடித்திருந்தார் முதலில் இந்த படத்தில் நடிகர் கார்த்திக் கதையை நிராகரித்து விட வேண்டும் என்றுதான் முடிவு செய்து இருந்தாராம் பிறகு கதை ரொம்ப பிடித்ததால் இந்த படத்தில் நடிப்பதற்காக ஒப்புக் கொண்டுள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

thozha

மேலும் சமீபத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் விருமன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது இதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக், விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.