அடுத்த வெற்றிக்காக அஸ்திவாரத்தை பலப்படுத்தும் நடிகர் கமல்..! இணையத்தில் லீக்கான தகவலால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

kamal indian 2

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என போற்றப்படும் நடிகர் தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஏற்கனவே கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் தொடர்ச்சி பலரையும் வியக்க வைத்தது மட்டுமில்லாமல் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்து கமலை தமிழ் சினிமாவில் உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது.

இவ்வாறு இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருப்பது மட்டுமில்லாமல் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது அந்த வகையில் கமலஹாசன் அவர்கள் அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் பல்வேறு காரணங்களால் இந்த திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் அடுத்த மாதம் இந்தியன் திரைப்படம் ஷூட்டிங் ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக தொடங்க உள்ளதாக படகுழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்திற்காக usaவில் பிரம்மாண்ட பிரத்தேக பயிற்சியில் இறங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் இவ்வாறு வெளிவந்த இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் ஏனெனில் அதிகாரபூர்வமான  அறிவிப்பு பட குழுவினரிடம்  இருந்து இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பது இந்த இந்தியன் 2 திரைப்படத்திற்காக தான் கண்டிப்பாக இந்த திரைப்படம் வெளிவரும் என ரசிகர்கள் தங்களுடைய மனதை உறுதியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

kamal indian 2
kamal indian 2