தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் தற்போது தயாரிப்பு ரியாலிட்டி ஷோவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
பொதுவாக தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் தற்போது கூட இவர் நடிப்பில் உருவான திரைப்படங்கள் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் பா ரஞ்சித் மகேஷ் நாராயணன் மேலும் மறுபடியும் லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் ஷங்கரின் எந்திரன் 2 திரைப்படம் போன்ற பல்வேறு இயக்குனர்களின் திரைப்படங்கள் வரிசைகட்டி காத்துக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு திரைப்படங்கள் நடிப்பது மட்டும் இல்லாமல் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கூட நடிகர் கமலஹாசன் தான் சுமார் 4 வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார் அந்த வகையில் நமது நடிகர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முப்பத்தி ஏழு இடங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அந்த வகையில் மக்களின் கோரிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் இயற்கை சீற்றத்தின் மூலமாக பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் சென்று பார்வையிட நடிகர் கமலஹாசன் தீவிரம் காட்டி வந்தார்.
அப்போது சென்னையில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க ஆட்டோவில் சென்று பொதுமக்களைப் பார்த்து அங்கு அவர்களின் குறையை கேட்டறிந்தார். அதுமட்டுமில்லாமல் கமலஹாசன் வருகிறார் என்று மழைநீரை வெளியேற்றாமல் கூட சுமார் 3 மணி நேரம் மக்களை காக்க வைத்து விட்டார்கள்.
சினிமாவில் மிக குறுகிய காலத்தில் மாபெரும் நடிகராக வளர்ந்த நமது கமலஹாசன் அரசியலில் உயரே செல்ல முடியவில்லை அந்த வகையில் ஒரு தலைவன் உருவாக வேண்டுமென்றால் பல தோல்விகளை சந்தித்து தான் ஆக வேண்டும் என்பது தானே உண்மை.