கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அவஸ்தைப்படும் நடிகர் கமல்..! நலம் விசாரிக்க போன் செய்த நடிகர் ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என கொண்டாடப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் சமீபத்தில் அமெரிக்கா சென்ற பொழுது இவருக்கு கொரோனா ஏற்பட்டது மட்டுமில்லாமல் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய சிறு வயதிலிருந்தே சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டவர் அந்தவகையில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்த நடிகர் கமல் தற்போது உலக நாயகன் என்று முன்னணி நடிகர் என்றும் போற்றப்பட்டு வருகிறார்.

இவர் பிரபலமான நமது நடிகரின் நெருங்கிய நண்பராக திகழ்ந்து வருபவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இருவருமே அந்த காலத்திலிருந்தே மிகவும் சிறந்த நண்பர்கள் என்றும் கூறலாம் அந்த வகையில் இவருக்கு தொற்று ஏற்பட்ட உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமலுக்கு போன் செய்து அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

அந்தவகையில் நடிகர் கமல்  அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய பொழுது  எனக்கு லேசாக இருமல் இருந்ததன் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டது இதனைத்தொடர்ந்து இன்னும் இந்த நோய் பரவல் நீங்கவில்லை ஆகையால் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கமல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

rajini-1
rajini-1

இந்நிலையில் நடிகர் கமல் சென்னையில் உள்ள போரூரில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை செய்து வருகிறார் அந்த வகையில் அவர்களுடைய  சுவாச குழாயில் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சரியான முறையில்  சிகிச்சை  கொடுக்கப்பட்டிருக்கிறது

இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் கமலுக்கு நடிகர் கமல் போன் செய்து விசாரித்துள்ளார். இது குறித்த தகவல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.