actor kamal movie actor latest news: தமிழ் திரை உலகில் 30 திரைப்படங்களுக்கும் மேலாக கதாநாயகனாக நடித்தவர் தான் நடிகர் ரமேஷ். என்னதான் இவர் பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் ஒரு சில தமிழ் திரைப்படங்கள் மட்டுமே இவரை நடிகர் என எடுத்து உரைத்தது.
அந்த வகையில் இவர் நடித்த சதிலீலாவதி அவ்வைசண்முகி கண்டேன் சீதையை பஞ்சதந்திரம் போன்ற பல்வேறு திரைப்படங்களும் இவர் வாழ்வில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது. மேலும் இவர் உலகநாயகன் கமலஹாசன் நடித்த பல்வேறு திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ரமேஷ் ஒரு திரைப்படத்தில் நடிகை கல்பனாவை பார்த்துக்கொண்டே என கூப்பிடுவார் இவ்வாறு அவரை செல்லமாக குறிப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த கல்பனாவுக்கு பின்னர்தான் தெரிய வந்தது நான் குண்டாக இருப்பதைக் காண்கிறார் என்று இந்த காமெடியும் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது.
இவ்வாறு பஞ்ச தந்திரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் ரமேஷுக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான ஆர்வமும் கமலஹாசன் மூலம்தான் வந்ததா என அவரே கூறியுள்ளார்.
மேலும் சதிலீலாவதி திரைப்படத்திற்கு முதன்முதலாக கமல்ஹாசனிடம் செக் மூலமாக பணம் பெற்றுக் கொண்டாராம் அதுமட்டுமல்லாமல் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது கூட கமலஹாசன் அவருடைய சிகிச்சைக்கான அனைத்து செலவையும் ஏற்றுக் கொண்டாராம்.
இவ்வாறு நடிகராக நடித்து வந்த நமது நம்மை சேர்க்க பின்பு இயக்குனராகவும் ஆக ஆசை வந்துவிட்டதாம் இதற்கும் கமலஹாசன் தான் காரணமா பின்னர் உத்தமவில்லன் எனும் திரைப்படத்தை இயக்கினார் இத்திரைப்படம் சரியான வெற்றி கிடைக்கவில்லை இதனால் இயக்கம் என்ற வேலையை விட்டு விட்டாராம்.
அதன்பிறகு காஜல் அகர்வாலை வைத்து பாரிஸ் பாரிஸ் எனும் திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்று இவருடைய பெயரை காப்பாற்றியது.