இதுக்கு எதுக்குப்பா நயன்தாரா இவரே போதும்.! விக்ரம் பட கதாநாயகியை உறுதி செய்த படக்குழு.!

vikram

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல். நடிகர் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விக்ரம் படம் உருவாக உள்ளது. அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக விக்ரம் திரைப் படத்தை இயக்குவதற்கு பல முயற்சிகளை செய்து வருகிறார்.

முதலில் கமல் சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் போன்ற கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்ததால் திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு மீண்டும் தொடங்கலாம் என்று ஆரம்பிக்கும் பொழுது கொரோனாவின் காரணத்தினால் தற்பொழுது ஒட்டுமொத்த படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு லோகேஷ் காமராஜ் பல முயற்சிகளை செய்து வந்தாலும் இதுவரையிலும் அடுத்த கட்டத்திற்கு இத்திரைப்படம் செல்லவில்லை.  இவ்வாறு ஒரு வருடத்திற்கு மேலாக லோகேஷ் கனகராஜியும் எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற ஒன்றையே இன்னும் படக்குழுவினர் முடிவு செய்யவில்லை. முதலில் நயன்தாராவிடம் பேசியதாகவும் ஆனால் நயன்தாரா எதுவும் சொல்லாமல் விட்டதால் தற்போது படக்குழுவினர்கள் நயன்தாராவிடம் இருந்து பின்வாங்கிய உள்ளார்கள்.

surti hassan 1
surti hassan 1

இவ்வாறு ஹீரோயின் கிடைக்காமல் வந்த நிலையில் சுருதிஹாசன் தனது அப்பாவின் படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம். அந்த வகையில் தற்போது சுருதிஹாசன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் விரைவில் அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்கள்.அதோடு லோகேஷ் கனராஜியும் இதனைப் பற்றி பேச சுருதிஹாசனை விரைவில் சந்திக்க உள்ளாராம்.