இணையத்தில் வைரலாகும் நடிகர் கமல்ஹாசனின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள்.!

kamal

தமிழ் சினிமா உலகில்  பணியாற்றி வரும் பிரபலங்களில் ஒருவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன் இவரது நடிப்பை இவரது ரசிகர்களால் மறக்கவே முடியாது அந்த அளவிற்கு எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அசத்தலாக நடித்து விடுவார் அந்த வகையில்  பார்த்தால் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இவரது நடிப்பில் தற்போது விக்ரம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது அதை தவிர இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பும் கூடிய சீக்கிரத்தில் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது கமல்ஹாசன் விஜய் டிவியில் கூடிய சீக்கிரம் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் ஐந்தாவது சீஸனிலும் இவர்தான் தொகுத்து வழங்க போகிறார் ஆனால் இந்த ஐந்தாவது சீசன் எப்படி நடைபெறும் என்பது பற்றி மக்களுக்கு தகவல் வெளிவரவில்லை என்றுதான் கூறவேண்டும்.

என்னதான் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்தாலும் நடிகைகளுடன் இவரை சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்படுவது நாள்தோறும் நாம் பார்த்து வரும் விஷயம் தான் பொதுவாகவே கமல்ஹாசன் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் தனது உடன் நடிக்கும் நடிகையுடன் மிகவும் ஒரு நண்பனாக பழகி வருவாராம்.

kamal
kamal

ஆனால் இவருடன் பல நடிகைகளையும் சேர்த்து வைத்து தமிழ் திரையுலகில் பலரும் பேசி வருவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.மேலும் இவர் இவரது குடும்பத்தினரை நாம் அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் பார்த்து இருக்கலாம் ஆனால் இவரது வீட்டை நாம் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் தற்போது இவரது வீட்டின் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

kamal

ஆம் கமல்ஹாசனின் வீடு பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருப்பது மட்டுமல்லாமல் இந்த வீட்டில் உள்ள பொருள்களும் மிகவும் அழகாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.