நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொள்ள தயங்கிய நடிகர் கமலஹாசன்..! காரணத்தை கேட்டு அதிர்ச்சியான ஸ்ரீதேவி குடும்பத்தினர்..!

sreedevi
sreedevi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உலகநாயகன் என்றும் போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவருடைய நடிப்பு மற்றும் திறனுக்கு  மிஞ்சியவர்கள் யாரும் கிடையாது. அந்த வகையில் இவர் பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிகை ஸ்ரீதேவியுடன் மட்டும் இணைந்து சுமார் 24 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர்கள் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்.கொடுத்தார்

அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி மற்றும் கமல் ஆகிய இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் என்னவென்றால் 18 வயதினிலே என்ற திரைப்படம்தான் அந்தவகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வறுமையின் நிறம் சிகப்பு, சின்னஞ்சிறு வயதில், சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், மூன்றாம் பிறை  போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் ஸ்ரீதேவியுடன் பல திரைப்படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் அவருடன் அதிக அளவு நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்.இன் நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பது காதல் எனப்பலரும் நம்பியிருந்த நிலையில் தற்சமயம்  அது பற்றிய உண்மைகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் கமல்ஹாசனிடம் ஸ்ரீதேவியின் அம்மா ஒரு முறை வந்து ஸ்ரீ தேவியை திருமணம் செய்து கொள்கிறீர்களா என கேட்டிருந்தார்.அதற்கு பதிலளித்த கமல்  என்னால் முடியாது அவள் என்னை சார் என்ற அழைக்கிறார் நானும் அவளை தங்கை போல் நினைக்கிறேன் ஆகையால் அவளை இது போல் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று கூறிவிட்டார்.