சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த ஆண்டவர் எடுத்த அதிரடி முடிவு..! ஆஹா ஒரு முடிவோட தான் இருக்காரு போல..!

கமல்

பொதுவாக பொங்கல் என்றாலே போதும் நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது முதலில் ஜல்லிக்கட்டு தான் அந்த வகையில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்தது மட்டுமில்லாமல் தற்பொழுது வெயில்நாடுகளில் இருந்து கூட மதுரையில் நடக்கும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு ரசிகர்கள் ஓடோடி வருகிறார்கள்.

அதும் சென்னையில் இருப்பவர்களில் பெரும்பாலானார் தென் மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவு பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புகிறார்கள் இப்படி இருக்கும் சூழலில் நடிகர் கமலஹாசன் அவர்கள் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.

அந்த வகையில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசிடம் நடிகர் கமலஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார் ஆனால் தமிழக அரசு இதற்கு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கமலஹாசன் அவர்கள் சென்னைக்கு வெளியே மிகப்பெரிய இடம் ஒன்றை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.

மேலும் இதில் ஜல்லிகட்டு நடத்துவது மட்டுமில்லாமல் சென்னை மக்களை இனிமேல் வருடம் வருடம் ஜல்லிக்கட்டு பார்க்க வைக்க வேண்டும் என்று முடிவுடன் இருக்கிறாராம். மேலும் இந்த வருடம் இவை முடியாவிட்டாலும் அடுத்த வருடம் நிச்சயம் இந்த இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த போவதாக கமல் ஒரு குறிக்கோளுடன் இருப்பதாக  தெரியவந்துள்ளது.

அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்யப் போவதாக தமிழக அரசு அறிவித்த பொழுது இளைஞர்கள் பெரும்பாலும் சென்னையிலிருந்துதான் திரண்டு வந்து போராட்டம் செய்திருந்தார்கள் அப்படிப்பட்ட சென்னையில் இளைஞர்களை மகிழ்விக்க நடத்த வேண்டும் என்று  உங்களுடன் இருப்பது மட்டுமில்லாமல்  இவற்றை தன்னுடைய முடிவாக வைத்துள்ளார் நடிகர் கமலஹாசன்.

jalli kattu
jalli kattu

இவ்வாறு வெளிவந்த தகவலை தொடர்ந்து நடிகர் கமலை பலரும் பாராட்டி வருவது மட்டுமில்லாமல் இந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பதிவு வருகிறது.