எவ்வளவு நாள் தான் இப்படியே நடிப்பது.! கலையரசனுக்காக வருத்தப்படும் ரசிகர்கள்..

kalaiyarasan
kalaiyarasan

தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர் தனுஷ்.இவர் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்துப் படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு  தொடர்ந்து அடுத்தடுத்து திரைப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கர்ணன். இத்திரைப்படத்தை தொடர்ந்தது ஓடிடி வழியாக நெட்ப்ளிக்ஸ்சில்  ஜகமே தந்திரம் திரைப்படம் வெளிவந்தது.

பல எதிர்பார்ப்புகளுடன் இருந்து வந்த இத்திரைப்படம் தற்பொழுது கலவை விமர்சனத்தை பெற்றுள்ளது. அதோடு எதிர்பார்த்த அளவிற்கு இத்திரைப்படம் அமையவில்லை என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள். இத்திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் தான் நடிகர் கலையரசன்.

இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது இதன் காரணமாக ரசிகர்கள் இதுவரை திறமையுள்ள ஒரு நடிகரை இத்திரைப்படத்தில் முழுவதுமாக அடியாகவே நடித்துள்ளார்.இதன் காரணமாக ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் மெட்ராஸ் திரைப்படத்தில் கார்த்திக்கை தூக்கி சாப்பிடும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடித்திருந்த தானாசேர்ந்தகூட்டம் திரைப்படத்திலும் சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்திலும் அடியாளாக நடித்திருந்தார் இதன் காரணமாக ரசிகர்கள் இவர் தொடர்ந்து அடி நடித்து வருகிறார் விரைவில் அழுத்தமான கதாபாத்திரம் உள்ள நல்ல தீனி போடும் வகையில் இருக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்கள். இதனை கலையரசன் நிறைவேற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.