தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா இவர் ஆரம்பத்தில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டவர் ஆரம்பத்தில் நடிகை ஜோதிகா, அழகாக இருந்தாலும் ஆள் சற்று கொழுக் மொழுக்கென்று தான் இருப்பார்.. ரசிகர்களுக்கும் அது ரொம்பவும் பிடித்தது. இதனால் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக அப்போது ஜோதிகா இருந்தார்.
சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை ருசித்தாலும் மறுபக்கம் நடிகர் சூர்யாவை காதலித்து வந்தார். ஒருகட்டத்தில் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். திருமணம் செய்து கொண்ட பிறகு நடிகை ஜோதிகா.
டாப் ஹீரோக்களுடன் நடிப்பதை ஒதுக்கி வைத்து விட்டு சோலோ படங்களில் நடிக்கவே அதிகமாக ஆசைப்பட்டு வருகிறார் அப்படி அவர் நடிக்கும் திரைப்படங்களும் ஒவ்வொன்றும் வெற்றி படமாக மாறி வருகின்றன அந்த வகையில் இவர் நடித்த ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் போன்ற அனைத்து படங்களும் வெற்றி படங்களாக மாறின ஏன் இவர் இவர் கடைசியாக உடன்பிறப்பு படத்தில் சூப்பராக நடித்திருந்தார் .
அதை தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வைத்து வருகிறாராம். இப்படி இருக்கின்ற நிலையில் ஜோதிகா பற்றிய தகவல் ஒன்றை இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது நடிகை ஜோதிகா ஆரம்பத்தில் கொழுப்பு முழுக்க இருந்தாலும்.. இப்போ ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொண்டு தற்போது சூர்யா போல அவரும் உடற்பயிற்சி எல்லாம் செய்கிறாராம்.
நடிகை ஜோதிகா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் நடிகை ஜோதிகா தனி கவனம் செலுத்தி வருகிறாராம் அதற்கான உடற்பயிற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளாராம் இதில் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடிகை ஜோதிகா தனது ட்ரைனருடன் இருக்கும் போட்டோ இணையதள பக்கத்தில் வைரலானது.
Exclusive SuJo with their Fitness Trainer 🔥❤️#Suriya #Jyotika #Suriya42 #Jyothika pic.twitter.com/uKHz0bwt9A
— Joe Vignesh (@JyothiVignesh) September 20, 2022