பாக்ஸிங் கிளவுஸ் போட்டுகிட்டு சண்டை போட சொன்னா.. மனைவியை இறுக்கி அணைச்சி உம்மா கொடுத்த வேம்புலி.! புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

john-kokken

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டு வருபவர் இயக்குனர் பா.ரஞ்சித். அண்மையில் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்னும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் இதுவரை எந்த ஒரு சினிமாவிலும்  எடுக்கப்படாத ஒரு  வித்தியாசமான திரைப்படமாக இருந்தது.

என்பது 80, 90 கால கட்டங்களில் நடந்த குத்துச் சண்டையை மையமாக வைத்து இந்தப் படத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும்  படத்தின் கதைக்கு ஏற்றபடி சிறப்பாக நடித்திருந்தனர் ஆர்யாவை தொடர்ந்து இந்த படத்தில் வில்லன் வெம்புலி கதாபாத்திரம் வேற லெவல் பேசப்பட்டது அந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர்.

ஜான் கோக்கன் இவர் மலையாளத்தில் வெளியான லவ் இன் சிங்கப்பூர் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து தமிழிலும் இவர் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் சிம்புவின் ஓஸ்தி அஜித்தின் வீரம் படத்திலும் வில்லனாக நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடதக்கது.

இப்படி நடித்திருந்தாலும் சார்பட்டா பரம்பரை படத்தில் வில்லனாக நடித்தது இவருக்கு பெரிய அளவில் பேரையும், புகழையும் பெற்றுக் கொடுத்துள்ளது இதன் மூலம் அவரது சினிமா பயணம் வேற லெவலில் உயர்ந்துள்ளது ஜான் கோக்கன் பிரபல தொகுப்பாளர் பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்ட பிறகு அவரது சினிமா பயணம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தொலைக்காட்சியும் தாண்டிய பூஜா ராமச்சந்திரன் சினிமாவில் நண்பன் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகும் காதலில் சொதப்புவது என்ற படத்தில் சித்தார்த்துடன் நடித்து பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்ப கூட பல்வேறு மலையாள படங்களில் நடித்த கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஜான் கோக்கன் மற்றும் பூஜா ராமச்சந்திரன் இருவரும் அவ்வபொழுது எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் அதுபோல தற்போது இருவரும் பாக்ஸிங் என்ற பெயரில் கட்டித்தழுவி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

john-kokken
john-kokken