தளபதி பட ரஜினி போல மாறிய ஹரிஷ் கல்யாண்!! எப்படி இருக்கிறார் தெரியுமா.!வைராலாகும் புகைப்படம்,,

harish

actor harish kalyan look like thalapathy rajini photo viral:தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக ரசிகர்கள் மனதில் பிடித்துக் கொள்வதற்காக பல படங்களில் நடித்து வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அந்த திரைப்படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்றே கூறலாம்.

மேலும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பல சினிமா பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்துக்களையும் புகைப்படங்கள் வீடியோக்கள் என சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இவர் ஸ்டார் என்ற பெயரில் ஒரு படம் நடித்து வருகிறார் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பர்ஸ்ட் லுக்கை பார்க்கும் போதே தளபதி படத்தில் ரஜினி எப்படி இருந்தாரோ அதே போல் ஹரிஷ் கல்யானும் இந்த புகைப்படத்தில் இருக்கிறார், இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே இருக்கிறாரே என்று ஆச்சிறியபட்டு பார்த்து வருகிறார்கள்.

இதோ அவர் பகிர்ந்த புகைப்படம்.