புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன.! நடுராத்திரியில் கரடுமுரடான உடலுடன் புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.! இணையதளத்தை மிரட்டும் புகைப்படம்

dhuruv-vikram
dhuruv-vikram

சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் இவர் நடித்துள்ள ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது கடின உழைப்பை வெளிப்படுத்தியிருப்பார். விக்ரம் திரைப்படம் என்றாலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம்தான் ஏனென்றால் ஏதாவது ஒரு வித்தியாசத்தை அந்த திரைப்படத்தில் காட்டி இருப்பார் அதனால் விக்ரம் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பார்கள்.

அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு முறையும் விக்ரம் பூர்த்தி செய்து வருகிறார், இந்த நிலையில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் சமீப காலமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார், துருவ்விக்ரம் தமிழ் சினிமாவில் ஆதித்யா வர்மா என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால், ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், இந்த நிலையில் அடுத்ததாக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தில் மிரட்டலான கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் துருவ்  விக்ரம்.

இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கியிருக்கிறார், அதனால் இந்தத் திரைப்படத்திற்காக துருவவிக்ரம் தனது உடல் எடையை கரடுமுரடாக ஏற்றி வருகிறார்.

சமீபத்தில் கூட துருவ் விக்ரம் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த நிலையில் இரவு நேரத்தில் தனது கரடுமுரடான உடலமைப்புடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் துருவ் விக்ரம்.

இதோ அந்த புகைப்படம்.

dhruv vikram
dhruv vikram