நடிகர் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் முடக்கப்பட்டுள்ளது.! எனவே தனிநபர் யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.!

dhanush actor
dhanush actor

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் அவர்தான் நடிகர் தனுஷ்.  சமீப காலங்களாக இவர் தொடர்ந்து அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  அதோடு ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் தனுஷின் உண்டர்பார் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. அந்த சேனலில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்ட ரவுடி பேபி உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் மாற்றும் காட்சிகள் யூடியூப் சேனலில் இருந்து நீங்கியுள்ளனர்.  நடிகர் தனுஷ் உண்டர்பார் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் பேனரின் கீழ் 3, வேலையில்லா பட்டதாரி, எதிர்நீச்சல், காக்கி சட்டை,நானும் ரவுடிதான், தங்க மகன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உண்டர்பார் நிறுவனத்தின் கீழ் யூடியூப் சேனல் ஒன்று உண்டர் பிலிம்ஸ் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.அதில் உண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் டீசர், டிரைலர்,பாடல்கள், நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என அனைத்துமே பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இந்த சேனல் மிகவும் ஆக்டிவாக இருந்துவரும் நிலையில் தமிழ் ரசிகர்களும் ஏராளமானோர் பின்பற்றி வருகிறார்கள். இவ்வாறு பிரசித்தமாக இருந்து வரும் இந்த சேனல் மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி வீடியோ பதிவேற்றப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்தது. இந்தப் பாடல் மட்டும் 120 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கடந்த இந்திய அளவில் சாதனை படைத்தது.

இப்படிப்பட்ட நிலையில் உண்டார்பார் பிலிம்ஸ் யூடியூப் சேனல் கொடுக்கப்பட்டுள்ளதாக என்று தகவல் வெளியானது இதனையடுத்து யூடியூபில் இந்த சேனலில் ரவுடி பேபி பாடலை பெரியவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனடிப்படையில்தான் இந்த சேனல் முடக்கப்பட்டு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

மேலும் முடக்கப்பட்ட யூடியூப் சேனலை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இந்த தகவல் ரசிகர்களை பெரிதளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.