தனது மகன்களுடன் இப்படி ஒரு விளையாட்டா..? நடிகர் தனுஷ் செயலால் அசந்து போன ரசிகர்கள்..!

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சங்கத்தில் நடித்த திரைப்படம் பல்வேறு விதத்தில் விமர்சனம் செய்யப்பட்டு தோல்வியை சந்தித்தது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இந்த திரைப்படம் தோல்வியை சரி இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் இணையத்தில் வெளியானது தான் காரணம் என பலர் கூறி இருந்தாலும் இவை ஏற்றுக் கொள்ளும்படி கிடையாது அந்த வகையில் என்ற திரைப்படத்தின் மூலம் மாளவிகா மோகனன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார்.

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் நமது நடிகர் பிரபல முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பெயர் நானே வருவேன் என்ற திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து  நடிகர் தனுஷின் வாத்தி மற்றும்  சார், caption miller ஆகிய திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

மேலும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தனது ஆசை மனைவி ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் விவாகரத்து செய்து கொல்லப்போவதாக வெளிவந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி உள்ளது. பொதுவாக நடிகர் தனுஷ் தன்னுடைய மகன்களுடன் அதிகளவு நேரத்தை செலவிடுவார்.

அந்த வகையில் தனது மகன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார் இவ்வாறு அவர் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள்  வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

dhanush-1
dhanush-1