தனுஷ் ரசிகர்களுக்கு தற்போது ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது ஏனென்றால் தனுஷ் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் சென்ற வருடம் அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டுமல்லாமல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது.
மேலும் இவர் அந்தரங்கி ரே மற்றும் கர்ணன் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் தனுஷ் ஒரு பார்ட்டியில் கலந்துு கொண்டார் மேலும் தனுுஷுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் திரஷா, ஸ்ரேயா போன்ற நடிகைகள் உள்ளார்கள் அதிலும் குறிப்பாக ஸ்ரேயா மதுபானத்தை கையில் வைத்திருக்கிறார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்