இளம் நடிகை உடன் நெருக்கமாக இருக்கும் நடிகர் தனுஷ் – இணையதளத்தை கலக்கும் வீடியோ.!

dhanush-
dhanush-

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ் முதலில் இவர் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி படமாக அமைந்ததால் இவரின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது மேலும் சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார்.

தனுஷ் கடைசியாக நடித்த மாறன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியை தழுவியது இருப்பினும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனுஷ் அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார். அந்த வகையில்  தனுஷ் கையில் தற்பொழுது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி என அடுத்தடுத்த இவர் நடித்த படங்கள் வெளிவர இருக்கின்றன.

மேலும் ஹாலிவுட்டில் இருந்து இவர் நடித்த க்ரே மேன் திரைப்படம் வெகு விரைவில் வெளிவர ரெடியாக இருக்கிறது இப்படி இருக்க.. ஹிந்தியிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருப்பதால் தனுஷ் தற்போது செம்ம சந்தோஷத்தில் இருக்கிறாராம். சினிமாவில் சந்தோஷமாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் தற்போது சற்று சரிவை சந்தித்து உள்ளார்.

ஏனென்றால் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் திருமணம் செய்து சூப்பராக வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அண்மைக் காலமாக பிரிந்து உள்ளனர். இருவரும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி சேர உள்ளதாக ஒரு பக்கமும் தகவல் வெளியாகியுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷ் திருமணமாகாத இளம் நடிகை சாரா அலிகான்.

என்பவருடன் உடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே உங்களுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை இப்போது இது வேறயா.. பெருசா இந்த செய்தி கிளம்பிடுமே.. என கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.