குருவை மிஞ்சிய சிஷியன்..! தனுஷை ஓரம்கட்டிய சிவகர்த்திகேயன்.! அதுவும் 2 மடங்கா வாய்பிளக்கும் திரை பிரபலங்கள்

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இவளாம் ஹீரோவா என உருவ கேளி பலராலும் சொல்லப்பட்டு தற்பொழுது அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னை நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் தனுஷ்  இவர் கோலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தி கிரே மேன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 5 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது மேலும் அதே நேரத்தில் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த கிரிஸ் எவன்ஸ் என்பவருக்கு 150 கோடி சம்பளம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்பொழுது தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் திரைப்படம் தான் வாத்தி இத்திரைப்படத்திற்கு ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த திரைப்படத்திற்கு ரூபாய் 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வரும் நிலையில் இவர்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி ஆகியவர்கள் 25 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றனர். இருபது ஆண்டு காலங்களாக தனுஷ் திரை உலகில் இருந்து வரும் நிலையில் 10 முதல் 15 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி வருகிறார் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக தனுஷ் ஒரு உயர்ந்த மனிதர் இவரால் பட குழுவினர்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக தன்னுடைய நியாயமான சம்பளத்தை வாங்குகிறார் மற்ற நடிகர்கள் போல் தனது சம்பளத்தை உயர்த்தாமல் இருந்து வருகிறார் என கருத்துக்களை கூறிய வருகிறார்கள்.