நடிகர் தனுஷின் சித்து விளையாட்டால் வாழ்க்கையை சீரழித்துகொண்ட நடிகைகள்.? அட இந்த நடிகையுமா.?

dhanush
dhanush

நடிகர் தனுஷ் பொதுவாக இணையாக நடிக்கும் நடிகைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கக்கூடியவர். அவருக்கு நெருக்கமாக இருக்கும் நடிகைகள் மட்டும்தான் தனுஷ் அவர்கள் அவருடைய படத்தில் நடிக்க வைப்பார். அந்த வகையில் நடிகர் தனுஷ் அவர்களுடன் இரவு பார்டியில்  கலந்து கொண்டு கிசுகிசுக்கப்பட்டு விவாகரத்து பெற்ற நடிகைகள் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

சுசித்ரா:- நடிகை சுசித்ரா தனுஷ்கூட இரவு பார்ட்டியில் கலந்து கொண்டதாகவும். அதன் பிறகு ஒரு ஹோட்டலில் நடிகை சுசித்ரா நடிகர் தனுஷ் கூட இருந்ததாகவும் அப்போது அதிகமாக சத்தம் போட்டதாகவும். ஹோட்டல் மேனேஜர்அவருடைய கணவருக்கு கால் செய்து கூறியிருக்கிறார். அதன் பிறகு நடிகை சுசித்ராவை மருத்துவமனையில்  சேர்த்தனர். பின்னர் அவருடைய கணவர் கார்த்திக் அவர்கள் இவருடன் விவாகரத்து பெற்று பிரிந்ததாக கூறப்படுகிறது.

திரிஷா :- நடிகை திரிஷா கூட தனுஷ் அவர்கள் இரவு பார்ட்டியில் இருவரும் சேர்ந்து மது அருந்துவதாகவும். நடிகை திரிஷாவிற்கு வருண் மணியன் என்பவர்களுடன்  எங்கேஜ்மென்ட் நடந்தது. ஆனால் இவர்கள் இருவரும் இரவு பார்ட்டியில் சேர்ந்து அதிக லூட்டி அடித்ததாக கூறி இந்த எங்கேஜ்மென்ட் ரத்து செய்தார். அதன்பிறகு பட வாய்ப்பு இல்லாத நேரத்தில் நடிகை திரிஷாவிற்கு  கொடி என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்தார் நடிகர் தனுஷ்.

அமலாபால் :- நடிகை அமலாபால் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த மிகவும் பிரபலமானார். இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் கூட இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதை அறிந்த ஏ எல் விஜய் அமலாபாலை விவாகரத்து செய்து விட்டார்.

சமந்தா:- நடிகை சமந்தா ஏற்கனவே ஒரு பிரஸ் மீட்டில் எனக்கு அதிகமாக அந்த மாதிரி விஷயங்களில் ரொம்ப பிடிக்கும் என்று கூறி இருக்கிறார் அதே சமயத்தில் நடிகர் தனுஷும் இவரை ஒரு திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகி இருவருமே ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சமந்தாவின் கணவர் நாக சைதன்யா  சமந்தாவை விவாகரத்து பெற்றார். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது இந்த சமயத்தில் தனுஷ் விஷயம் நாகசைதன்யாவிற்கு போக உடனே இதை ஐஸ்வர்யாவிடமும் கூறியிருக்கிறார். அதன் பிறகு தனுசுக்கும் ஐஸ்வர்யாவிற்கும்  விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.