தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராகவும் நடிகைகளின் நாயகனாகவும் வளம் வருபவர் தான் நடிகர் தனுஷ் இவர் சினிமாவில் அறிமுகமானபோது இவரெல்லாம் ஒரு நடிகரா என பல்வேறு கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானவர்.
ஆனால் தற்போது இவருடைய திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல்வேறு முன்னணி நடிகர்களும் ஏங்கி கிடைக்கிறார்கள். ஏனெனில் நடிகர் தனுஷ் தான் நடிக்கும் திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை ஏற்பாடு செய்வதில் வல்லவர்.
இதை தொடர்ந்து தற்போது தனுஷ் கிட்டத்தட்ட ஆறு திரைப்படங்களில் நடிக்க ரெடியாக உள்ளார். அந்த வகையில் தற்போது அதில் படிப்பானது மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் திரைப்படம்தான் கார்த்திக் நரேன் இயக்கும் d43 இவ்வாறு உருவாகும் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
அந்தவகையில் தனுஷுடன் நடித்த பல்வேறு நடிகைகளுக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கிறது. அதன் காரணமாக பல்வேறு நடிகைகளும் தனுஷுடன் ஒரே ஒரு திரைப்படம் நடித்து விட்டால் போதும் நம்முடைய லைஃப் செட்டில் ஆகிவிடும் என நடிகைகள் முடிவு செய்துள்ளார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் ஆர்யா மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் வெளிவந்த சார் பாட்டா பரம்பரை என்ற திரைப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த துஷாரா விஜயன் எப்படியாது தனுஷுடன் ஒரு திரைப்படத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என ஆர்வமாக உள்ளாராம்.
நமது நடிகைக்கு தற்போது 23 வயது தான் ஆகிறது. இந்நிலையில் தனுசுடன் நடிப்பதை தன்னுடைய கனவாக வைத்துள்ளார். ஏற்கனவே தனுஷ் உடன் நடிப்பது தான் என்னுடைய லட்சியம் என மாளவிக்கா மோகணன் கூறியது மட்டுமல்லாமல் அவருடைய பட வாய்ப்பையும் தட்டிவிட்டார் தற்போது சார் பாட்டா பரம்பரை படத்தின் கதாநாயகியும் இதையே கையாண்டு வருகிறார்.