நடிகர் தனுஷின் ஜெராக்ஸ் போல இருக்கும் நபர்..! ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த புகைப்படம் இதோ..!

dhanush-02

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவருடைய நடிப்பில் உருவான கலாட்டா கல்யாணம் என்ற திரைப்படம் இணையத்தில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்ட நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் நடிகை மாளவிகா மோகனன் உடன் இணைந்து மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள்தான் இயக்கி வருகிறார்.

அதேபோல இந்த திரைப்படத்தை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நானே வருவேன் திரைப் படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் அவர்கள் தான் இயக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் தற்சமயம் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் ஹிந்தி கெத்து காட்டி இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் சமீபத்தில் ஹாலிவுட் திரைப் படங்களிலும் நடிக்க தனுஷ் நடித்து வருகிறார்.

இவ்வாறு தனுஷ் திரை உலகில் இந்த அளவிற்கு வளர்ந்தது தமிழ் சினிமாவுக்கு பெருமையாகும்.  இந்நிலையில் நடிகர் தனுஷை போல இருக்கும் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இவரு வெளிவந்த அந்த புகைப்படத்தை பார்த்தால் தனுஷா இது என பலரையும் அதிர்ச்சி ஊட்டும் வகையில் இருக்கிறது.

dhanush-1
dhanush-1