நடிகர் தனுஷின் பிரமாண்டமான வீட்டின் புகைப்படம்.! இவ்வளவு பெரிய வீடா என அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.

dhanush-1
dhanush-1

தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அசுரன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இவர் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹோலிவுட் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  தற்போது தனுஷ் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தனது திரைப்படங்களில் நடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்போது ஹோலிவுட்டின் தி கிரே மேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து மாறன் திரைப்படம் வருகின்ற 11ம் தேதி ஹாட்ஸ்டாரில் நேரடியாக  ஒளிபரப்பாக உள்ளது. பிறகு திருச்சிற்றம்பலம்,நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

dhanush 1
dhanush 1
dhanush 2
dhanush 2

இவ்வாறு பிசியாக இருந்து வரும் தனுஷின் பிரம்மாண்டமான வீட்டின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய வீடா என அதிர்ச்சியடைந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

dhanush 3
dhanush 3