சினிமா உலகில் ஒரு நடிகர் நீண்ட தூரம் பயணிக்க வேண்டுமென்றால் தனது உடம்பை ஃபிட்டாக வைத்து இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது ஆனால் அதையெல்லாம் உடைத்த எறிந்தவர் தனுஷ்.
இவர் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார். இவர் இதுவரையிலும் 30 இறகும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
மேலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் இறுதியாக அசுரன், பட்டாசஸ் போன்ற சிறப்பு கூறிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
இந்த நிலையில் இவரது நடிப்பில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் என்னென்னவென்று தற்போது பார்க்கலாம்.
1.அசுரன் – 75 கோடி, 2. வேலையில்லா பட்டதாரி – 55 கோடி, 3. கொடி – 52 கோடி, 4. அனேகன் – 48 கோடி, 5. மாரி – 47 கோடி, 6. – பட்டாஸ் 45 கோடி, 7. வடசென்னை – 40 கோடி, 8. மாரி 2 – 30 கோடி, 9. ராஞ்சனா (ஹிந்தி) – 100 கோடி, 10. ஷமிதாப் (ஹிந்தி) – 30 கோடி.