இந்திய நடிகர்களில் எந்தவொரு நடிகரும் இதுவரை ஹாலிவுட் தளத்தில் கால்தடம் பதித்ததே கிடையாது அந்த வகையில் பெரும்பாலும் ஹாலிவுட்டில் கால் தடம் பதிக்கும் நடிகைகள் பாலிவுட் நடிகர்களாகதான் இருப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவை ஹாலிவுட் கால் தடம் பதித்த நடிகர் என்றால் அது ரஜினி நெப்போலியன் தான்.
இவர்களை தொடர்ந்து இளைய நடிகர்கள் யாருமே ஹாலிவுட் பக்கம் சென்றதே கிடையாது இந்நிலையில் அந்த குறையைத் தீர்த்து வைத்தவர் தான் நடிகர் தனுஷ். இவளை தமிழ் ரசிகர்கள் பிலிம் சிவாஜி தன்னை புரூஸ்லி அசுரன் என பல்வேறுபட்ட பெயர்களை வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
இவர் பிரபலமான நடிகர் தனுஷ் தன்னுடைய அசுரத்தனமான நடித்து வெளிவரும் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமானது மட்டுமல்லாமல் இவர் பல்வேறு திரைப் படங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ளார் அந்த வகையில் ஆடுகளம் திரைப்படம் பொன்ற இந்நிலையில் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் கால் தடம் பதித்த நடிகர் தனுஷ் ராஞ்சனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நமது தனுஷ் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் தான் தீ கிரே மேன் என்ற ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் தனுஷ் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் இவர் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக பல கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானவர்.
Don't want to be a racist and all… But effing vadakkans… https://t.co/SslNRTq0cu
— Work from home dood! (@Asif_Dash) August 19, 2021
அந்த வகையில் இவர் திரையில் அறிமுகமானபோது இவரெல்லாம் ஒரு நடிகரா இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என பலர் இவரை கிண்டல் செய்துள்ளார்கள். அந்தவகையில் நடிகர் தனுஷ் பேட்டி ஒன்றில் ஆங்கிலத்தில் பேசும் பொழுது அவருடைய ஆங்கிலத்தைப் பார்த்து பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நக்கல் செய்துள்ளார்.
why the fuck she gotta laugh for him not stumbling upon the word “ideologies”? It’s such a normal and human thing to do. even whites who’s native is english struggle with this at times.. the fuck?! https://t.co/S8u4t7GTO8
— partially microchipped (@atleasttsomeone) August 19, 2021
இவ்வாறு அவர் பேசிய வீடியோவானது இன்று சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது. நடிகை காஜல் தனுஷுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் நடித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதுமட்டுமில்லாமல் முதல் பாகம் வெற்றியடைந்த அளவிற்கு இரண்டாம் பாகம் சொல்லும்படி வெற்றியும் கொடுக்கவில்லை.
Stand Against Racism!!#Dhanush pic.twitter.com/uMUhUrNQev
— Cine bae (@Cinebae_) August 1, 2021
பொதுவாக பாலிவுட் சினிமா தனுஷ் கிண்டல் செய்வது வழக்கம் தான் அந்த வகையில் லிட்டில் திங்ஸ் என்ற வெப் தொடர் ஒன்றில் கூட தனுஷை மிக கேவலமாக பேசி உள்ளார்கள்.