தற்பொழுது அனைத்து முன்னணி நடிகர்களையும் ஓவர் டேக்ஸ் செய்து தென்னிந்திய சினிமாவில் யாரும் தொடாத உயரத்தில் இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த இவர் தற்பொழுது ஹோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
மேலும் தமிழில் திருச்சிற்றபலம்,நானே வருவேன்,வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் இவர் பிறந்த நாளை முன்னிட்டு வாத்தி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது மேலும் இத்திரைப்படம் சமூகத்திற்கு நல்ல கருத்தினை உணர்த்தும் வகையில் இருக்கும் என இந்த டீசரிலிருந்து தெரிய வருகிறது.
இதனைத் தொடர்ந்து அருண் மாதேந்திரன் இயக்கவுள்ள கேப்டன் திரில்லர் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் மிகவும் ஒல்லியாக இருந்தார் என குறிப்பிடத்தக்கது அதோடு மட்டுமல்லாமல் இவருக்கு பெரிதாக நடிப்பு வரவில்லை என பலரும் அசிங்கப்படுத்தி உள்ளார்கள்.
இவ்வாறு தனுஷை அசிங்கப்படுத்தியவர்கள் லிஸ்டில் வடிகைப்புயல் வடிவேலும் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. அதாவது நடிகர் தனுஷும் வடிவேலும் இணைந்து படிக்காதவன் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். பிறகு சில காரணங்களினால் வடிவேலு விலகிய நிலையில் அதன் பிறகு தான் அந்த கேரக்டரில் விவேக் நடித்தாராம்.
இந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது வடிவேலு சரியாக நடிக்காத காரணத்தினால் 7,8 டேக்குகள் போனதாம் இதன் காரணமாக இந்த படத்தின் இயக்குனர் நேரமாகிக் கொண்டே இருக்கிறது சீக்கிரமாக இந்த காட்சியை எடுத்து முடியுங்கள் என கூறிய நிலையில் இதனால் வடிவேல் சாருக்கு அதிக அதிகமாக சம்பளம் ஏறிக்கொண்டே போகும் எனக் கூறியதால் வடிவேலுக்கு கோபம் ஏற்பட்டதாம்.
உடனே கோபத்தில் முறைதாரம் வடிவேலு அங்கிருந்து பல குழுவினர்கள் இதனை பார்த்து வருத்தப்பட்டார்களாம். என்னதான் வடிவேலு பெரிய நடிகராக இருந்தாலும் திரைப்படத்தின் ஹீரோவை பார்த்து அப்படி முறைத்தது அனைவரையும் வருத்தத்தில் ஆஆழ்தியதாக மீசை ராஜேந்திரன் சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.