பிரியா பவானி சங்கர் மீது கண் வைத்த தனுஷ்.. ஓடிப்போங்க என எச்சரிக்கும் பிரபலங்கள்…

priya-bhavani-shangar-34

பொதுவாக சினிமா என்றாலே முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வந்தார் என்றால் அவர்களின் மீது சர்ச்சைகள் எழுவது வழக்கம். அந்த வகையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் கொஞ்சம் நடிகைகள் விஷயத்தில் அப்படி இப்படி தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது உள்ள நடிகைகள் தனுஷ் திரைப்படங்களில் நடித்தார்கள் என்றால் அந்த நடிகைக்கு கோலிவுட் வட்டாரங்கள் பல அட்வைஸை கூறிவருகிறார்கள்.  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து தற்பொழுது பாலிவுட், ஹோலிவுட் என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார் தனுஷ்.

அந்த வகையில் தற்போது இவர் உலகப் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் படக்குழுவினர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் த கிரே மேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்திரன் ஜகவர்  இயக்கத்தில் D44 படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பரபரப்பாக வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கான நடிகைகளை தேர்ந்தெடுத்து வரும் நிலையில் மாப்பிள்ளை திரைப்படத்திற்குப் பிறகு பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்க உள்ளாராம்.

இத்திரைப்படத்தில் மூன்று நடிகைகள் என்பதால் ஹன்சிகாவை தொடர்ந்து நித்யா மேனன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.  எனவே இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது நடிகையாக யார் நடிப்பார் என்று போட்டிகளில் ஏக்கப்பட்டது இருந்து வந்த நிலையில் பிரியா பவானி சங்கரை தனுஷ் தேர்ந்தெடுத்துள்ளாரம். சமீபத்தில்தான் ப்ரியா பவானி சங்கர் ஜெயம் ரவி நடிப்பில்  அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார்.

priya bhavani shankar
priya bhavani shankar

தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருவதால் அனைத்து நடிகைகளும் பிரியா பவானி சங்கர் மீது பொறாமையிலிருந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் முன்னணி நடிகர், நடிகைகள் பிரியா பவானி சங்கரிடம் அட்வைஸ் கூறி வருவதாகவும் அதற்கு பிரியா பவானி சங்கர் எஸ்.ஜே சூர்யாவையே பார்த்து விட்டேன் தனுஷையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று கிளம்பியுள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.