தனுசுவுடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல நடிகை.! வைரலாகும் புகைப்படம்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் சமீபத்தில் பிரபல நடிகைவுடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பத்திரிக்கைகளை சந்திக்கும் பொழுது அண்ணா என தனுஷை அழைக்க ஏன் அவர்கள் உங்களை அண்ணன் என்று அழைக்கிறார்கள் என கேட்க அதற்கு தனுஷ் அந்த நடிகையிடம் எனக்கு தெரியவில்லை என கூறுகிறார்.இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடித்திருந்த தி க்ரே மேன்  திரைப்படம் கடந்த வெள்ளி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியது. இதன் காரணமாக மும்பையில் படக்குழுவினர்கள் ஒன்றிணைந்து பார்ட்டி ஒன்றை நடத்தினார்கள் அதில் படக்குழுவினர்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் தனுஷம் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் இவரைத் தொடர்ந்து ‘அட்ராங்கி ரே’ திரைப்படத்தில் நடித்து இருந்த சாரா அலிகான் கலந்து கொண்டார். மேலும் தனுஷ்வுடன் கைகோர்த்து பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்திருந்தார். தனுஷ் தான் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

saraalikhan-dhanush
saraalikhan-dhanush

பத்திரிக்கையாளர்கள் சிலர் தனுஷை அண்ணா என கூப்பிடும் பொழுது சாரா அளிக்கும் தனுஷிடம் ஏன் அவர்கள் உங்களை அண்ணா என அழைக்கிறார்கள் என கேட்கிறார் அதற்கு தனுஷ் சிரித்துக்கொண்டே எனக்கு தெரியவில்லை என கூறுகிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

தற்பொழுது இந்த திரைப்படத்தின் முழுமையான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக தனுஷ் தமிழிலும் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தி க்ரே மேன் திரைப்படத்தின் அடுத்ததன் மூலம் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய ஒரு அந்தஸ்து கிடைத்துள்ளது.