தமிழ் திரை உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர்தான் நடிகர் கவுண்டமணி நடிகர் கவுண்டமணியை முதன்முதலாக நாடக நடிகராக தான் இருந்து வந்தார் தொடர்ந்து படிப்படியாக தன்னுடைய நடிப்புத் திறனை பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய காமெடி நடிகராகவும் ஹீரோவாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பொதுவாக கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்தாலே அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும் அந்த வகைகள் இவர்கள் இணைந்து நடித்த திரைப்படங்கள் அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி செந்தில் இல்லாமல் கூட பல திரைப்படங்களில் நடித்து தன்னுடைய தனித் திறமையை காட்டி உள்ளார்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் கவுண்டமணிக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடியூப் சேனலில் கூறி உள்ளார்.
நடிகர் கவுண்டமணிக்கு அந்த நடிகை மீது ஏகத்திற்கு ஆசை உள்ளதாம் ஆரம்ப காலகட்டத்தில் நண்பராக இருந்த கவுண்டமணி அதன்பிறகு அவருக்கு தங்க இடம் வீடு என பல்வேறு உதவிகளை செய்தது மட்டுமல்லாமல் அடிக்கடி வந்து போகும் அளவிற்கு மிகவும் நெருக்கமாகி விட்டார்கள்.
ஆனால் அந்த நடிகை யார் என்று மட்டும் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக கூறவில்லை அதற்கு பதிலாக நடிகர் கவுண்டமணிக்கு வெள்ளை ஆப்பம் என்றால் ரொம்ப பிடிக்கும் போல என இலைமறை காயாக வெள்ளையாக இருக்கும் நடிகையை பிடிக்கும் என கூறி உள்ளார்.