இதுவரை பலரும் பார்த்திராத பரத்தின் அம்மா புகைப்படம்.! அச்சசல் பரத் போலவே இருக்கிறாரே!!

bharath
bharath

actor bharath mom photo viral:தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பரத், பரத்தின் மனைவியின் பெயர் ஜெட்லி. பரத்திற்கு ஒரு தங்கையும் இருக்கிறார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் இவருக்கு அடுத்த அடுத்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அமைந்து கொண்டே இருந்தது, இதனைத்தொடர்ந்து அடுத்ததாக செல்லமே, காதல், பிப்ரவரி 14 , எம்டன் மகன், சென்னை காதல், வெயில் என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

கடைசியாக இவர் காளிதாஸ் திரை படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ஓரளவு இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. மேலும் தற்போது பரத் நடுவன் மற்றும் 8 ஆகிய திரைப்படங்களில் இணைந்துள்ளார் ஹிந்தியில் ராதே படத்திலும் நடிக்க இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் மலையாளத்திலும் அவருக்கு வாய்ப்பு குவிந்து வருகின்றன. கொரோனாவிற்கு பிறகு படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாகிவிட்டார் நடிகர் பரத். இந்த நிலையில் தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார்.

தன்னுடைய அம்மாவுடைய பிறந்த நாளின் பொழுது எடுத்த புகைப்படத்தை சமூக வளைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். பரத் அம்மா அச்சசல் பரத் போலவே இருக்கிறார்.

இதோ புகைப்படம்.