தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பாக்கியராஜ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பிரபல நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவ்வாறு இந்த திருமணத்தில் மூலமாக பாக்யராஜுக்கு சரண்யா என்ற மகள் பிறந்தாள் இவர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் நடித்த பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் பிரித்திவிராஜ் சீதா பிரகாஷ்ராஜ் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம் அதன்பிறகு பாக்யராஜின் மகள் சரண்யாவிற்கு எந்த ஒரு பட வாய்ப்பும் வரவில்லை என்றே சொல்லலாம்
அதன்பிறகு வெளிநாட்டுக்கு சென்று பட்டப்படிப்பு பெற்ற சரண்யா அங்கு ஒருவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது மட்டுமல்லாமல் அவர்களுடைய காதலும் தோல்வியை சந்தித்து விட்டது இதனால் பாக்யராஜ் மகள் சரண்யா அவர்கள் தற்கொலை செய்ய பல முறை முயற்சித்து உள்ளதாக தெரியவந்துள்ளது
இதனை தொடர்ந்து எப்படியாவது 37 வயதாகும் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற காரணத்தினால் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவரை நிச்சயம் செய்ய பாக்யராஜ் முடிவு செய்தது மட்டும் இல்லாமல் தனது மகளை ஒரு திரைப்படத்தில் நடிக்க வைக்கவும் முடிவு செய்துள்ளாராம். பொதுவாக தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ரீ என்ட்ரி கொடுத்து பிரபலமாக வந்து கொண்டிருக்கிறார்கள் அதே போல மறுபடியும் நமது மகளை சினிமாவில் ரீஎன்ட்ரி வேண்டுமென குறிக்கோளுடன் பாக்யராஜ் உள்ளாராம்.
அந்த வகையில் ஏற்கனவே பாக்யராஜ் தன்னுடைய மகன் சாந்தனுவை வைத்து பல்வேறு திரைப்படங்களை உருவாக்கினார் ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் படும் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.