68 வயதிலும் இளமை ஊஞ்சல் ஆட நடிகர் பாக்கியராஜ்..! சார் உங்களுக்கு ஒரு மகன் இருக்கான் மறந்துடாதீங்க..!

bakkiyaraj-4
bakkiyaraj-4

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் துணை இயக்குனராக தன்னுடைய பணியைத் தொடங்கியவர் தான் இயக்குனர் பாக்யராஜ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் அதன் பிறகு புதிய வரப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் இயக்குனராக காட்சியளித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து முந்தானைமுடிச்சு, தாவணி கனவுகள், வேட்டிய மடிச்சு கட்டு போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

பொதுவாக நடிகர் பாக்யராஜ் இயக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் காமெடி கலந்த நகைச்சுவை திரைப்படமாக அமையும் அந்தவகையில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்தால் அவர்கள் அந்த அளவிற்கு நடிப்பார்களா சந்தேகம் பாக்யராஜுக்கு எழுந்தது.

இதன் காரணமாகவே நடிகர் பாக்கியராஜ் தான் இயக்கும் திரைப்படத்தில் தானே நடிக்க  ஆரம்பித்தார் இந்நிலையில் மிக பிரபலமான நடிகராகவும் முன்னணி இயக்குனராகவும் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்நிலையில் நடிகர் பாக்கியராஜ் ஒரு மகன் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

bakkiyaraj-2
bakkiyaraj-2

இவர் தமிழில் சக்கரகட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார்.  அந்த வகையில் இவர் சினிமாவில் பாக்யராஜின் இடத்தை பிடித்தார் என்றால் அது இல்லை ஏன் என்றால் இவருக்கு இன்றுவரை ஒரு சரியான பட வாய்ப்பு இல்லை என்பதுதான் உண்மை.

bakkiyaraj-1
bakkiyaraj-1

சமீபத்தில் நடிகர் பாக்யராஜ் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.  அந்த புகைப்படத்தில் நடிகர் பாக்யராஜ் மிகவும் இளமையாகவும் 20 வயது தனது குறைந்தது போலவும் தோற்றம் அளித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

bakkiyaraj-3
bakkiyaraj-3