Arya Workout Video: மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக… கரடு முரடாக உடலை மாற்றிய ஆர்யா..! ஆச்சரியப்படுத்தும் வீடியோ!

Actor Arya workout video viral

Actor Arya workout video viral: நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக கடினமாக ஒர்க் அவுட் செய்து வரும் நிலையில் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஆர்யா தற்போது வரையிலும் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முதல் படத்திலேயே ஃபிலிம் ஃபேர் விருதை வென்ற ஆர்யா இதனை அடுத்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, பட்டியல், வட்டாரம், நான் கடவுள் என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 2021ஆம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அண்ணனால் பல படங்களை தவற விட்டுள்ளேன்..? தளபதி விஜய் பற்றி மனம் திறந்த விக்ராந்த்.!

இப்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தனது உடல் எடையை ஏற்றி இறக்கி மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தார். அதேபோல் இதனை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

Actor Arya workout video viral
Actor Arya workout video viral

எனவே மிஸ்டர் எக்ஸ் படத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடமை பிட்டாக மாற்றி உள்ளார் அந்த வீடியோவை ஆர்யா பதிவிட ரசிகர்கள் பிரமித்து போய் உள்ளனர். எஃப் ஐ ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் மிஸ்டர் எக்ஸ் படத்தின் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா இதுக்கெல்லாம் ஒரு கொண்டாட்டமா சிங்க பெண்ணே சீரியல் குழு நடத்திய அலப்பறை.!

மேலும் இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து மஞ்சு வாரியார், கௌதம் கார்த்திக் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தாமஸ் இசையமைக்க தன்வீர் நீர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.