நடிகர் அருண் விஜய்யின் அக்கா மகளை பார்த்துள்ளீர்களா.? வைரலாகும் புகைப்படம்

arun vijay news

1995ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் அருண்விஜய் ஆவார். இதனைத் தொடர்ந்து பிரியம், கங்கா கௌரி, காத்திருந்த காதல், ஜனனம், வேதா, துணிச்சல், தடம் உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமடைந்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் என்பது நம் அனைவருக்கும் தெரியும். விஜயகுமார் திரையுலகில் பெரிய ஆளாக இருந்தாலும் அருண் விஜயகுமார் இவருடைய அப்பாவை எதிர்பார்க்காமல் தனது சொந்த உழைப்பால் திரையுலகில் உயர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜயகுமார் 1969ஆம் ஆண்டில் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர் அதன் பிறகு 1976ஆம் ஆண்டில் நடிகை மஞ்சுளாவை கரம் பிடித்தார்.

arun vijay
arun vijay

இந்தநிலையில் விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் அருண்விஜய் இவருக்கு அனிதா, கவிதா என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். நடிகை மஞ்சுளாவிற்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. தற்பொழுது வனிதா குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

arun vijay

இந்தநிலையில் தற்போது அருண் விஜயகுமாரின் இரண்டு சகோதரிகளில் ஒருவர் அனிதா இவர் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தியா என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் தியா புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது நடிகையை ஓரங்கட்டும் அளவிற்கு மிகவும் அழகாக உள்ளார். அந்த வகையில் மாமா அருண் விஜய் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் தான் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்காக இருக்கிறது.

arun vijay

இதோ அந்த புகைப்படம்.

arun vijay
arun vijay
arun vijay
arun vijay
arun vijay
arun vijay
arun vijay