90 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆl பார்ப்பதற்கு சுமார் கட்டுமஸ்தானாக சும்மா சூப்பராக இருந்ததால் அப்பொழுது ரசிகர்கள் இவரது படத்தை பார்க்கவே போவார்கள் அர்ஜுனன் சும்மா சொல்லிவிடக்கூடாது தேசபக்தி உள்ள பல படங்களை சூப்பராக தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி மேல் வெற்றியை கண்டார்.
தொடர்ந்து வெற்றி நோக்கி ஓடிக் கொண்டிருந்ததால் இவரு மார்கெட் நாளுக்கு நாள் அதிகாரிக்க ஆரம்பித்தது இந்த சமயத்தில் தான் இயக்குனர் சங்கருடன் கைகோர்த்து ஜென்டில்மேன் முதல்வன் போன்ற மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து ஆசை தினார் இதனால் அப்பொழுது ரஜினி கமலுக்கு நிகராக அர்ஜுன் பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் வயதாக வயதாக சினிமா உலகில் இவருக்கு ஹீரோ ரோல் குறைய ஆரம்பித்தது. இப்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தலைகாட்டி வருகிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து பலம் வந்துள்ளார்.
இப்பொழுது கூட ஆக்ஷன் கிங் அர்ஜுன் தளபதி 67 திரைப்படத்தில் ஒரு வில்லனாக நடிகை இருப்பதாக ஒரு பக்கம் தகவல்கள் வெளி வருகின்றன ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை இப்படி இருக்கின்ற நிலைமையில் இன்று 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பலரும் வீடுகளில் கொடி வருகின்றனர்.
அந்த வகையில் ரஜினி விஜய் ஆகியவர்களை தொடர்ந்த அர்ஜுனன் தனது வீட்டில் தேசிய கொடியேற்றி சல்யூட் அடித்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு பைரலாகி வருகிறது மேலும் இன்று அர்ஜுனுக்கு பிறந்த நாள் என்பதால் கமெண்ட்களையும் அல்லி வீசியாக வருகின்றனர் ரசிகர்கள் இதோ அர்ஜுன் தேசிய கொடியை ஏற்றி சல்யூட் அடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
#HappyIndependenceDay pic.twitter.com/KQTWN5lqpC
— Arjun (@akarjunofficial) August 15, 2022