actor aravindhsamy family photo viral: வயதானாலும் தமிழ் திரையுலகில் தனது இளமையை கட்டுக்கோப்பாக வைத்து நடித்துவரும் நடிகர்தான் அரவிந்த்சாமி. இவர் தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக இவர் ஒரு சில திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இவரது நடிப்பு திறமையை பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படம் என்றால் அது தனி ஒருவன் மற்றும் செக்க சிவந்த வானம் தான் இந்த இரண்டு திரைப்படங்களும் தனது முழுத் திறமையையும் காட்டி இருப்பார்.
இவருக்கு இரண்டு திருமணம் நடைபெற்றது என்று பலருக்கும் தெரிந்த விஷயம் தான் இவரது முதல் முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார் என்பதும் தெரிந்த விஷயம் தான் தற்போது இரண்டாவது மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் அரவிந்த்சாமி.
இவர் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழும் போதே இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அந்த இரண்டு குழந்தைகலின் பெயர் ஆதிரா மற்றும் ருத்திரா சினிமா வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அவர்களை ஜாலியாக வைத்திருப்பார் என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.